ஒன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு உதவும் பயனுள்ள இணையங்கள்

எலக்ட்ரானிக் சாதனங்களை ஒன்லைன் வலைத்தளங்களில் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவியாக சில முன்னணி தளங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கணனியின் செயற்திறனை அதிகரிப்பத​ற்கு: Wise Disk Cleaner

தொடர்ச்சியான கணனிப் பாவனையின் காரணமாக வன்றட்டில் பயனற்ற கோப்புக்களும், தற்காலிகமான கோப்புக்களும் அதிகளவில் தங்குகின்றன.

மீன் எண்ணெயால் ஏற்படும் பலன்கள்

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

காதுகளை செவிடாக்கும் வலி நிவாரண மாத்திரைகள்: பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை

தலைவலி மற்றும் உடல் வலிக்காக பெண்கள் பயன்படுத்தும் சாதாரண வலி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

காசநோய் எதிர்ப்புக்கு புதிய மருந்து

சுவிட்சர்லாந்தில், காசநோய் எதிர்ப்புக்கு மண்ணில் கிடைக்கும் நுண்ணுயிரி சரியான மருந்தாக அமைகிறது என்பதை சமீபத்தில் விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

AVG அன்டிவைரஸி​ன் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு

இணையத்தள பாவனை, பென்டிரைவ்களின் பாவனை போன்றவற்றின் மூலம் கணனிகள் வைரஸ்கள், மல்வேர்களின் தொற்றுதலுக்கு உள்ளாகுகின்றன.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் செயற்பாடுக​ளை சேமித்து வைப்பதற்கு

அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படுவதும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டதுமான இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

எம்.எஸ்.ஆபீஸ் 2013-ன் சிறப்பம்சங்கள்

அண்மையில் வெளியிடப்பட்ட எம்.எஸ். ஆபீஸ் 2013 நுகர்வோருக்கான முன்னோட்டத் தொகுப்பில் பல்வேறு புதிய சிறப்புகள் மற்றும் வசதிகள் உள்ளன.

மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளும் காகங்கள்: ஆய்வில் புதிய தகவல்

மனித முகங்களை அடையாளம் கண்டு கொள்வதும், அவர்களுடன் பழகி அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தியும் காகங்களுக்கு உண்டு

அழகான புகைப்பட ஆல்பத்திற்கு

இது புகைப்படங்களின் காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தற்போது எல்லா நிகழ்வுகளும் புகைப்படங்களாக பதிவாக கொண்டிருக்கின்றன.

அசிடிட்டிக்கு ஏற்ற உணவுகள்

அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளாமல் உடலை ஒல்லியாக வைத்திருப்பவர்களுக்கும் நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்கைப் அலேர்ட்களை நேரடியாக பெறுவதற்கு

இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியதே ஸ்கைப் எனப்படும் வீடியோ கான்பரன்ஸிங் ஒன்லைன் சேவை ஆகும்.

கண்ணைக் கவரும் கலர் உணவுகளில் கவனம் தேவை

சிறிய மிட்டாய் தொடங்கி ஸ்டார் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் சிக்கன் வரை கண்ணைக் கவரும் கலராய் இருந்தால் தான் கவனம் ஈர்க்கிறது.

Collins Revision Algebra: மாணவர்களுக்​கு அவசியமான மென்பொருள்

கணனிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் கற்றலும் மிக பிரதான பங்கை வகிக்கின்றது. இதனால் அன்றாடம் பல்வேறு மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

கணனியில் உள்ள ஒரே வகையான வீடியோக் கோப்புக்களை நீக்குவதற்​கு

கணனியின் வன்தட்டில் சேமிக்கப்படும் பல வகையான கோப்புக்களில் அடங்கும் வீடியோ கோப்புக்கள் சில சந்தர்ப்பங்களில் இரட்டிப்படைவதற்கான(Duplicate) சாத்தியங்கள் காணப்படுகின்றன.

வெள்ளை முடிகள் வருவதற்கு என்ன காரணம்?

வெள்ளை முடி வந்துவிட்டால் உடனே வயதாகிவிட்டதென்ற எண்ணம் அனைவரது மனதிலும் இருக்கிறது.

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சீரகத் தண்ணீர்

சராசரியாக ஒரு மனிதன் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அந்த நீர் நன்கு சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்க வேண்டும்.

SkyDrive வசதியை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்து​வதற்கு

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் சாதனங்களில் ஒன்லைன் சேமிப்பு வசதியாக காணப்படும் SkyDrive எனும் வசதியைப் பயன்படுத்தி கோப்புக்களை சேமிப்பு செய்வதற்கு